நட நட நட நட நட
nada nada nada nada nada
நட நட நட நட நட வண்டி இயேசுவோடு நடக்கும் நடவண்டி
கடகட கட கட கட வண்டி காலையில் எழும்பும் நல்ல வண்டி
Stop என்ற சொன்னால் நிற்கும் வண்டி Go என்று சொன்னால் போகும் வண்டி
அக்கம் பக்கம் பார்த்திடாமல் அனுதினம் ஜெபித்து நடந்திடுவேன்
அலைகளைக் கண்டு பயந்திடாமல் அவர் சத்தம் கேட்டு மகிழ்ந்திடுவேன்
நடநட நடநட left right