நானும் நீயும் பாடுவோமா
naanum neeyum paaduvomaa
நானும் நீயும் பாடுவோமா? Baby Jesus பிறந்தாரே Carol Songs-ம் Christmas Tree-யும் சொல்லும் செய்தி என்ன? என்ன?
கைகளைத் தட்டியே பாடுங்கள் கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே இயேசு பிறந்தார் பாலனாக சந்தோஷம் எங்கும் உற்சாகமே - (2)
நானும் கண்டேன் விண்தூதர் கானம் பாடி மகிழ்ந்திடவே - (2) ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம் ஆ... ஆ... ஆனந்திப்போம் ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்
ஆடும் மாடும் உம் அருகில் காண வந்தார் ஆட்டிடையர் - (2) ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம் ஆ... ஆ... ஆனந்திப்போம் ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்
தேடும் தெய்வம் நம் நடுவில் தேடி வந்தார் சாஸ்திரி மூவர் ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம் ஆ... ஆ... ஆனந்திப்போம் ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்