நாங்க வலைவீசி மீன் பிடிப்பவங்க
naanga valaiveesi meen pidippavanga
நாங்க வலைவீசி மீன் பிடிப்பவங்க ஓ ஹையா நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க இயேசு நாதருங்க எங்க நாதருங்க
பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க
யோவான் நானுங்க யாக்கோபுக்கு தம்பிங்க இயேசுவின் மார்பினிலே சாய்ஞ்சு படுத்துக் கொண்டேனுங்க
தோமா நானுங்க சந்தேகமா இருந்தேங்க நானும் இந்தியாவுக்கு சுவிசேஷம் கொண்டு வந்தேங்க
இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க இயேசுவை ஏற்றுக் கொண்டால் இன்பமாய் இருப்பீங்க
Department கஸ்டம்ஸ் இயேசு எனக்கு இஸ்டம்ஸ் லேவி Surname மத்தேயு My Name
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E E E A B E A E A E A F#m B E E A E A F#m B E E A E A F#m B E E A E A F#m F#m B E