நானே உன் தேவன் உன் காயம்
naanae un devan un kaayam
நானே உன் தேவன் உன் காயம் ஆற்றுவேன்
உந்தன் தனிமையில் மிக நெருக்கத்தில் உனக்கு யாரும் இல்லையோ... என்று கதறி நீ உள்ளம் உடைந்ததால் சிந்தும் கண்ணீரைக் கண்டேன் நான் - 2
நானே உன் தேவன் ஆற்றுவேன் நானே உன் தேவன் உன்னோடே இருப்போன்- 2
உன்னை ஒரு போதும் கை விடமாட்டேன் உன்னை மீண்டும் கட்டுவேன் புது எண்ணெயால் அபிஷேகித்து உன் தலையை உயர்த்துவேன் -2