நானே மெய் தேவனாம்
naanae mey devanaam
நானே மெய் தேவனாம் மகிமை அருளி செய்வேன் சீயோன் களிப்பாய் எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்
தந்தை போலவே தாங்கி ஏந்துவேன் சுமந்துமே காத்திடுவேன் நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன் துணையே எந்நாளுமே அல்லேலூயா – 2
எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே எனக்கென்றும் செவிகொடுப்பாய் உன்னை உயர்த்துவேன் மேன்மைப்படுத்துவேன் – அல்லே – 2
எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய் விடுதலை அளித்திடுவேன் மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G B
G D7
F C
D7 G
B Em B
G B Em
C Bm G
C D7 G
B Em B
G B Em
C Bm G
C D7 G
B Em B
G B Em
C Bm G
C D7 G