நான் வெகு தூரம் அலைந்தேன்
naan vegu thooram alaindhen
1. நான் வெகு தூரம் அலைந்தேன் இப்போ நான் வாறேன் நீள் காலம் பாவ வழி சென்றேன் கர்த்தா நான் வாறேன்.
பல்லவி
நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன்.
2. நான் வீணாய் காலம் கழித்தேன் இப்போ நான் வாறேன் மனஸ்தாப கண்ணீருடன் கர்த்தா நான் வாறேன்.
பல்லவி
நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன்.
3. நான் பாவத்தால் களைப்புற்றேன் இப்போ நான் வாறேன் உம் வார்த்தை அன்பை நம்புவேன் கர்த்தா நான் வாறேன்.
பல்லவி
நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன்.
4. எனக்காய் மாண்டார் என் யேசு இப்போ நான் வாறேன் இதுவே என் நல் நம்பிக்கை கர்த்தா நான் வாறேன்.
பல்லவி
நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன்.
5. என் தேவை அவர் ரத்தம்தான் இப்போ நான் வாறேன் கழுவும் என்னைச் சுத்தமாய் கர்த்தா நான் வாறேன்.