நான் வாழ்ந்தாலும்
naan vaazhndhaalum
நான் வாழ்நதாலும் உம்மோடுதான் நான் மரித்தாலும் உம்மோடுதான் - (2)
உமக்காகத்தானே உயிர் வாழ்கிறேன் உம்மைத்தானே நேசிக்கிறேன் - 2
ஆத்தும பாரத்தை தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமைய்யா - 2
உம்மைப்போல என்னை மாற்றுமைய்யா உமக்காக என்னையே தந்தேனைய்யா - 2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் நான் மரித்தாலும் இயேசுவுக்காய்