நான் உன்னோடு இருப்பேன்
naan unnodu iruppen
நான் உன்னோடு இருப்பேன் உன்னை வழி நடத்துவேன் கலங்காதே திகையாதே நான் உன் தேவன்
காரிருள் சூழ்ந்திடும் நேரம் உன்னைக் காத்திடவே வந்திடுவேன் சேதங்கள் உன்னை அணுகாமல் அணைத்து நடத்துவேன்-நான் அணைத்து நடத்துவேன்
செங்கடலைப் பிளந்தவர் நானே உன் தேவைகளை சந்திக்க வருவேன் இஸ்ரவேலை நடத்தினவர் நானே அனுதினமும் நடத்துவேன்-உன்னை(2) அனுதினமும் நடத்துவேன்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
F#m G D
D G A Bm
F#m G
D F#m
G Em D
F#m G
A D
Dm D
D F#m
G Em D
F#m G
A D
Dm D