நான் உன்னை விட்டு விலகுவதில்லை
naan unnai vittu vilaguvadhillai
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
மகனே மகளே நீ கலங்காதே – 4 மகனே(மகளே ) நீ பயப்படாதே உன்னோடு இருக்கிறேன் திகையாதே -2 தாய் தன் பிள்ளையை தேற்றுவது போல் உன்னை நானே தேற்றிடுவேன் – 2
என் கிருபை உனக்கு போதும் நானே உனக்கு துணைநிற்கிறேன் – 2 நீதியின் வலதுகரத்தினால் தினமும் உன்னை காத்துக்கொள்வேன் – 2