நான் உன்னை விட்டு விலகுவதில்லை
naan unnai vittu vilaguvadhillai
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை தாயின் கருவிலே உருவாகு முன்னே உன்னை எனக்காய் தெரிந்து கொண்டேன் நீ பிரிக்கப்பட்டவன் - வேறு
1. உனக்கு விரோதமாய் (எழும்பும் ஆயுதம்) - 3 அது ஒன்றும் வாய்க்காதே அது உன்னை அணுகாதே
2. உன்னோடு நானிருந்து (செய்யும் காரியம்) - 3 அது பயங்கரம் பயங்கரமே அது நிரந்தரம் நிரந்தரமே
3. உனக்கு நான் கொடுத்த வாக்குத்தத்தங்கள் அது நிச்சயம் நடந்திடுமே அதை சத்தியம் செய்திடுமே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku