நான் உன்னை விட்டு விலகுவதில்லை
naan unnai vittu vilaguvadhillai
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை ( 2 )
தாயுன்னை மறந்தாலும் ஊருன்னை வெறுத்தாலும் - 2 உன்னோடு உனக்காக நானிருக்கிறேன் - 2 விலகுவதில்லை நான் விலகுவதில்லை உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை ( 2 ) நான் உன்னைவிட்டு விலகுவதில்லை ! நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நீர் என்னைவிட்டு விலகுவதில்லை ! நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை சொந்தங்கள் பிரிந்தாலும் சோகங்கள் தொடர்ந்தாலும் - 2 என்னோடு எனக்காக நீரிருக்கின்றீர் - 2 கைவிடுவதில்லை நீர் கைவிடுவதில்லை - என்னை மட்டும் எப்போதும் கைவிடுவதில்லை நீர் என்னைவிட்டு விலகுவதில்லை நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை