நான் உம்மோடு இருந்தால்
naan ummodu irundhaal
நான் உம்மோடு இருந்தால் உயிரோடு இருப்பேன் இயேசு என்னோடே இருந்தால் நான் சுகமாய் வாழ்வேன்
நான் உம்மை மறப்பதில்லை மறந்து போவதில்லை நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
ஆபத்திலே காத்திடுவீர் சந்துருவை துறத்திடுவீர் ஆரோக்கியம் கொடுதிடுவீர் ஆயுள் காலம் தந்திடுவீர்
மரித்தாலும் உயிர்த்தெழுவேன் பூமி என்னை வைத்திறாது பரதேசிக்கு நிச்சயம் போவேன் ஜீவகனியை பூசித்திடுவான்