நான் உம்மை சாரும் நேரம் வரும்
naan ummai saarum neram varum
நான் உம்மை சாரும் நேரம் வரும் துக்கமெல்லாம் மறையும் இந்த லோகம் எதிர்த்தாலும் நீர் சிறகால் என்னை மூடும்
பொன்னையும் போல புடமிடப்பட்டாலும் புது பெலன் தந்தென்னை தேற்றுகிறீர் பாவங்கள் மாற சாபங்கள் அகல பரிசுத்த ஆவியை அளித்திடுமே
அன்பர் அந்நாளில் ஆனந்த எக்காளம் அடியேனும் கேட்டே மகிழ்ந்திடுவேன் ஆயிரம் ஸ்தோத்திரங்கள் கீதங்கள் பாடி ஆண்டவா ( இயேசு ) உம்முடன் சேர்ந்திடுவேன