நான் துடிக்கும் போது
naan thudikkum podhu
நான் துடிக்கும் போது எனக்காய் துடிப்பவரே நான் கலங்கும் போது எனக்காய் கரைபவர் நீரே - 2
கண்ணின் மணி போல காப்பவர் தோளின் மீது சுமப்பவர் என் துனையாக நிற்ப்பவர் நீர் ஒருவரே -2
அழைத்தவர் நீரே அரவணைத்தீரே கரம் பிடித்தீரே என்னை கரை சேர்ப்பீரே - 2 இயேசுவே
நான் தவறும் போது எனக்காய் தவிப்பவர் நீரே நான் குழம்பும் போது குரல் கொடுப்பவரும் நீரே - 2