நான் ராஜாதி ராஜாவோட பிள்ளை
naan raajaadhi raajaavoda pillai
நான் ராஜாதி ராஜாவோட பிள்ளை நான் யாரையும் தாஜா பண்ணவில்லை இயேசு நாமம் எனக்குச் சொந்தம் அவரின் ஜனமே எனக்கு பந்தம்
1. தாயின் கருவிலே ( உருவாகும் முன்னே ) - 2 உள்ளங்கையிலே ( வரைந்தீரே என்னை ) - 2 இப்படியிருக்கையிலே அவர் எப்படி கைவிடுவார் மறக்க மனிதனல்லவே என்னை நடத்தும் தேவனல்லவா
2. ஒன்றும் உதவாத ( முடமான என்னை ) - 2 என்றைக்கும் வழுவாத ( கரத்திலே தூக்கி ) - 2 உயர்த்தி வைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே அணைக்கும் தேவனல்லவா எனதனைத்திற்கும் தேவனல்லவா
3. மனிதனை நம்பாத ( எந்நாளும் தம்பி ) - 2 நம்பிக்கை வைக்காத (அவன்தானு நம்பி) -2 மனிதன் மாயையானவன் அவன் உதிர்ந்திடும் மலரானவன் உன்னை படைத்தவரோ உன்னை இறுதிவரை நடத்திடுவார்
நாம ராஜாதி ராஜாவோட பிள்ளை நாம யாரையும் நம்ப தேவையில்லை இயேசு நாமம் நமக்கு சொந்தம் அவரின் ஜனமே நமக்கு பந்தம்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku