நான் பலவீன தோஷியாம்
naan palaveena thoshiyaam
1.நான்பலவீனதோஷியாம், நீர்தயாமூர்த்தியே; நின்பாதத்தூளும்மேலிடும் நிர்ப்பந்தநீசனே.
2.எப்பாவம்வெட்கம்எட்டிடா ஏகாந்தஜோதியே, எம்பாவம்நிந்தைதாங்கினீர்; என்சொல்வேன்அன்பையே!
3.பிதாவின்மாட்சிஆசனம் அபாத்திரபாவிக்காய் சுதா, நீர்நீத்துமாந்தர்தம் சரீரம்எடுத்தீர்.
4.கைகாலில்ஆணிபாய்ச்சுங்கால் சகித்தீர்சாந்தமாய்; ஐயா, எந்நாமம்சாற்றஉம் பொறுமைதூய்மைக்கே!
5.அன்பே, நீர்மாந்தர்ஆகினீர் என்அன்பைப்பெற்றிட; நான்பாவி, தோஷி, வெட்கத்தால் முன்னிற்கத்துணியேன்.
6.உம்தயைஅன்பால்மட்டுமே நான்பாத்திரன்ஆயினேன்; உன்தாசர்காக்கும்வண்ணமே காப்பீர்நீர்என்னையும்.