நான் ஒருபோதும் உன்னை
naan orubodhum unnai
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சா்ப்பங்களோ சிங்கக் கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுரை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை - 2
1) ஆறுதல் தர ஒரு வார்த்தையில்லை என்ன வந்தாலும் பயமேயில்லை மாறாத நேசா் உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவா் புயலில் என் கண்மலையே
2) நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் உயா்த்திடுமே நல் வசனத்தின் வல்லமையாய் வல்லவரின் சமூகம் நிறைந்திடுமே எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடத்திடுமே