நான் ஒரு பட்டாம் பூச்சி
naan oru pattaam poocchi
நான் ஒரு பட்டாம் பூச்சி என் அழகைப் பாருங்கள்
வண்ண வண்ணபூக்கள் வண்ண வண்ண மலர்கள் எல்லாமே எனக்குத்தான்
பல்லவி
நான் பூக்களில் நின்று ஆடிடுவேன் நான் பறந்து பறந்து பாடுவேன்
சின்னத்தம்பி சின்னத் தங்காய் உனக்கெவ்வளவு சந்தோஷம்
என்னைப் படைத்த என் இயேசுவே எந்நாளும் ஸ்தோத்திரமே இன்றும்
பல்லவி
நான் பூக்களில் நின்று ஆடிடுவேன் நான் பறந்து பறந்து பாடுவேன்