நான் ஒன்றும் இல்லாதவன்
naan ondrum illaadhavan
நான் ஒன்றும் இல்லாதவன் நான் ஒன்றுக்கும் உதவாதவன் நான் வெறுமையானவன் நான் உலகை வெறுத்தவன்
ஆ ..ஆ.. அல்லேலூயா
கல்வி எனக்கிருந்தென்ன பயன் செல்வம் எனக்கு இருந்து என்ன பயன் பட்டம் பதவிகள் இருந்து என்ன பரமனின் அன்பென்றும் போதுமே
உற்றார் உறவினர் இருந்தன என்ன உலகத்தின் பெருமைகள் இருந்து என்ன உள்ளத்தில் உம் அன்பை இல்லையென்றால் எனக்குள்ள யாகும் ஒன்றுமில்லை