நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
naan nirkum poomi nilaigulaindhu azhindhaalum
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திவாரம் அசைந்தாலும் நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை நம்புவேன் என் இயேசு ஒருவரை நம்புவேன் என் இயேசு ஒருவரை
என் பாதையெல்லாம் அந்தாகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லையென்றாலும் என்னைத் தேற்றுவதற்கு யாருமில்லையென்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை
என்ன நடந்தாலும், யார் வந்தாலும் யார் போனாலும் பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் காரிருள் இருந்தாலும் நடக்கும் என்ற அறிகுறி இல்லையென்றாலும்
நான் இயேசு ஒருவரையே நம்புவேன் – உம்மை மாத்ரமே போகும் பாதை தெரியவில்லையென்றாலும் நம்புவதற்கு ஒன்றுமே இல்லையென்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E F#m E B E E G#m F#m B A E F#m B E E F#m E B E E G#m F#m B A E F#m E B E E G#m F#m B A E F#m E B E E G#m F#m B A