நான் நினைப்பதை பார்க்கிலும்
naan ninaippadhai paarkkilum
நான் நினைப்பதை பார்க்கிலும் எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும் நான் ஜெபிப்பதை பார்க்கிலும் அவர் நினைவுகள் மேலானது - 2 அவர் சொல்வதும் மேலானது அவர் செய்வதும் மேலானது - 2
யார் என்ன நினைத்தாலும் கர்த்தரின் நினைவுகள் நிலைநிற்கும் யார் என்னை தடுத்தாலும் கர்த்தரின் கரம் என்னை கரைசேர்க்கும் - 2
எத்தனை கதவுகள் அடைத்தாலும் அதை விட அதிகமாய் திறந்திடுவார் எத்தனை முறை நான் தோற்றாலும் அதை விட அதிகமாய் ஜெயம் தருவார் - 2