நான் நடந்திடும் பாதையில்
naan nadandhidum paadhaiyil
நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர் எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2 ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர் வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர்
அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம் மறைவில் பேரின்பம் பேரின்பம் சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2
1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும் பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே
2.நான் கூப்பிடும் நாளிலே என்னக்கு பதிலை தருவரே எல்லா ஆபத்திற்கு என்னை தபுவித்து என் தலை உயர்த்துவரே - 2