நான் மண்ணாயிருக்கையில்
naan mannaayirukkaiyil
நான் மண்ணாயிருக்கையில் பெருமையடைகிறேன் என் மேலே கண்ணாயிருப்பவர் எனக்குள்ளே பொன்னாயிருப்பதால்
1. என்னை உடைக்க வரும் வார்த்தைகளெல்லாம் என்னை படைக்க போகும் வார்த்தையாக்குவேன் எனக்குள்ளே இருப்பவர் பெரியவர் என்னை கனத்திற்குரிய பாத்ரமாக்குவார் குயவன் அவரே களிமண் நான் - என்னை உடைத்திட எதற்கும் வலிமைகள் இல்லை என்னை படைத்தவர் இருக்க கவலைகள் இல்லை
2. என்னை எட்டி உதைக்கும் மனிதர்களெல்லாம் என்னை எட்டி பார்க்கும் நாட்கள் வந்திடும் எனக்குள்ளே இருப்பவர் பெரியவர் என்னை கனத்திற்குரிய பாத்ரமாக்குவார்
3. என்னை அடக்கி ஒடுக்க நினைப்பவர் எல்லாம் என் முன்னே முடங்கிப் போகும் நாட்கள் வந்திடும் எனக்குள்ளே இருப்பவர் பெரியவர் என்னை கனத்திற்குரிய பாத்ரமாக்குவார்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku