நான் கூப்பிடும் போது எனக்கு - Who am It hat you are mindful of me
naan kooppidum podhu enakku - Who am It hat you are mindful of me
நான் கூப்பிடும் போது எனக்கு செவி கொடுத்தீர் என்னை நினைத்தீர் நான் பாத்திரனோ இது உண்மையோ என்மேல் அன்பு கூர்ந்தீர் என்னை நினைத்தீர் இது அதிசயமே
தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன் என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார்
சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர் நண்பன் என்று அழைத்தீரே
Who am It hat you are mindful of me That you hear me when I call is it true that you are thinking of me How you love me it s amazing
I am a friend of God He calls me friend
God almighty Lord of glory You have called me friend