நான் கலங்கும் போதெல்லாம்
naan kalangum podhellaam
நான் கலங்கும் போதெல்லாம் என் கண்ணீரை துடைப்பவர் நான் உடைந்த போதெல்லாம் என் காயம் ஆற்றுவார்-2
பல்லவி
கரை தெரியாத கடலினிலே நான் மூழ்கித் தவிக்கையிலே-2 கரை சேர்ப்பேன் என்றவரே கரம் பிடித்த நாயகரே-2
கரம் பிடித்த நாயகரே-2-நான் கலங்கும் போதெல்லாம்
நிச்சயமாகவே முடிவு உண்டு எந்தன் படகில் இயேசு உண்டு-2 பாடுகள் எல்லாம் பாடல்களாக மாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார்-2
பல்லவி
கரை தெரியாத கடலினிலே நான் மூழ்கித் தவிக்கையிலே-2 கரை சேர்ப்பேன் என்றவரே கரம் பிடித்த நாயகரே-2