நான் கடந்து வந்த பாதை
naan kadandhu vandha paadhai
நான் கடந்து வந்த பாதை கிருபையை நினைக்கின்றேன் (2) கைவிடாத உன் கரம் தாங்கின உம்புயம்(2)
பல்லவி
கிருபை கிருபை என்னை அனுதினமும் தாங்கின உம் கிருபை கிருபை கிருபை என்னை அனுதினமும் தேற்றின உம் கிருபை
கடந்த நாட்களில் நடத்தியதே சோர்ந்த நேரத்தில் தாங்கினதே(2) மனம் தளர்ந்த நேரத்திலும் உயர்த்தி வைத்த உம் கிருபை பெரியதே(2)
தனிமையிலே என்னை தாங்கினதே(2) பிரிவிலும் என்னை தேற்றியதே(2) ஒன்றுமில்லா நேரத்திலும் உயர்த்தின உங்க கிருபை பெரியதே(2)
விலைமதிக்க முடியாத ஓர் பரிசு உம் கிருபையே தகுதியற்ற என்னை பரம் சேர்க்கும் உன் கிருபையே விலகாமல் காப்பதும் கிருபையே என்னை விரும்பி வந்து அனைத்ததும் கிருபையே (2)
பல்லவி
கிருபை கிருபை என்னை அனுதினமும் தாங்கின உம் கிருபை கிருபை கிருபை என்னை அனுதினமும் தேற்றின உம் கிருபை