நான் காணாமல் போன ஆடல்லவா
naan kaanaamal pona aadallavaa
நான் காணாமல் போன ஆடல்லவா கர்த்தர் என்னைத் தேடி வந்தார் – 2
ஆதாமை போல ஆண்டவர் வார்த்தையை அன்று மீறி நான் நடந்தேன் ஆதாம் தந்த காயீனைப் போல மனுக்கொலை நான் புரிந்தேன் ஆரம்பம் முதலே பாவத்தில் விழுந்தேன் அன்பர் என்னை தேடி வந்தார்
கைநீட்டி என்னை காப்பாற்றி இழுத்தார் காட்டித் தந்த யூதாஸ் ஆனேன் கல்வாரி சிலுவையை கர்த்தருக்கு தந்து பெரும்பழி நான் சுமந்தேன் கல்லோடு முள்ளில் கால் பின்னிக் கிடந்தேன் கர்த்தர் என்னை தேடி வந்தார்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Gm Am Dm C Dm Dm Gm F C Dm F Gm Bb A Dm Gm C Gm Am Dm Dm Gm F C Dm F Gm Bb A Dm Gm C Gm Am Dm