நான் இரத்தத்தில்
naan irathathil
நான் இரத்தத்தில் மறைந்துள்ளேன் (இயேசு) எத்தீங்கும் என்னை அனுகாது தீங்கில்லை தீங்கில்லை தீங்கில்லை - 3 சத்துரு தீமை செய்ய முடியாது
நான் இரத்தத்தில் மறைந்துள்ளேன் (இயேசு) -2 வல்ல இரத்தத்தில் மறைந்துள்ளேன் சாத்தான் தீமை செய்ய முடியாது எத்தீங்கும் என்னை அனுகாது தீங்கில்லை தீங்கில்லை தீங்கில்லை நோயில்லை நோயில்லை நோயில்லை தோல்வில்லை தோல்வில்லை தோல்வில்லை சாத்தான் தீமை செய்ய முடியாது எத்தீங்கும் என்னை அனுகாது