நான் இன்றுவரை நிக்குறேனுன்னா
naan indruvarai nikkurenunnaa
நான் இன்றுவரை நிக்குறேனுன்னா அது கர்த்தருடைய கிருபை நான் இனிமேலும் நிற்பபோவதும் கிருபை அவர் கிருபை அவர் கிருபை என்றுமுள்ளதே - 2
1. தாழ்விலிருந்தென்னை எடுத்தவர் வாழ வழி பல செய்தவர் வார்த்தையை உணவாக்கி வாழ்வை நலமாக்கி தந்தவர்
2. சொல்லி முடியாத சோதனை சொல்ல முடியாத நிலையிலும் சோர்ந்து போகாமல் ஜெபிக்க - அதை சார்ந்து கொண்டேன் ஜெயிக்க
3. எண்ணி முடியாத அதிசயம் - என் வாழ்வை வளமாக்கும் இரகசியம் நம்பிக்கை நமக்கு அவசியம் கிருபையே அந்த சத்தியம்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku