நான் என்ன என்ன கேட்டாலும்
naan enna enna kettaalum
நான் என்ன என்ன கேட்டாலும் அதை நீங்க கொடுக்கணும் நீங்க என்ன என்ன நெனச்சாலும் அதை நான் செய்யணும்
உங்க அன்பை கேட்பேன் உங்க உள்ளம் கேட்பேன் உங்க வார்த்தை கேட்பேன் உங்க வல்லமை கேட்பேன் இன்னும் இன்னும் கேட்பேன் - நான் உங்களையே கேட்பேன்
உங்க சத்தம் கேட்பேன் உங்க சித்தம் கேட்பேன் உங்க கரத்தை கேட்பேன் உங்க வரத்தை கேட்பேன்
உங்க கிருபை கேட்பேன் உங்க மகிமை கேட்பேன் உங்க சாட்சி கேட்பேன் உங்க காட்சி கேட்பேன்