நான் அழுத போதெல்லாம்
naan azhudha podhellaam
நான் அழுத போதெல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2
1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
3.உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா - 2 வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2
இயேசு தான் அவர் இயேசு தான் - 4
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
C Dm
Dm
Am
Dm F
C Am Dm
F Am
Dm C Am Dm
Dm F
C Am Dm
F Am
Dm C Am Dm
Dm F
C Am Dm
F Am
Dm C Am Dm
Dm C Dm