நான் அந்தகார இருளில்
naan andhagaara irulil
நான் அந்தகார இருளில் அமிழ்ந்து போயிருந்தேன் என்மேல் அன்பு வைத்த ஆண்டவர் என் ஆத்துமாவை இரட்சித்தார்
1. பயங்கரமான குழியில் பாவி நான் விழுந்தேன் தூக்கி எடுக்கும் தூயவர் தூய்மைப் படுத்தினார் - என்னை தூக்கி நிறுத்தினார் என்னே அன்பு இது எங்கும் காணாதது என்னே அன்பு இது சொல்லி முடியாதது
2. அக்கிரமமும் அருவருப்பும் என்னை மூடிக் கொண்டது தூக்கி எடுக்கும் தூயவர் தூய்மைப் படுத்தினார் - என்னை தூக்கி நிறுத்தினார்
3. அழிவின் ஆழியில் கிடந்தேன் ஆற்றல் இழந்திட்டேன் தேடி வந்த இரட்சகர் - என்னை மீட்டு இரட்சித்தார்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku