நான் அனாதை என்று அழுதேன்
naan anaadhai endru azhudhen
நான் அனாதை என்று அழுதேன் நீ அனாதை இல்லை எந்தன் சொந்தம் என்னடா அனாதை என்று அதன்
காணாமல் போன ஆடாய் அலைந்தேன் கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது மார்போடு அணைத்திர்மந்தையில் சேர்த்திடு மகிமை செலுத்திடுவேன் - நான்
மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை அதுமதுரமாய் மாறாதாஎனமலைத்தேன் மாராவின் தண்ணிரைமதுரமாய் மாற்றினீர் மகிமை செலுத்திடுவேன் - நான்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன் நான் கதறி முறையிட்டு அழுதேன் கருத்தாய் விசாரித்தீர்கண்ணீரை மாற்றினீர் மகிமை செலுத்திடுவேன் - நான்