நான் ஆவிக்குள்ளாவேன்
naan aavikkullaaven
நான் ஆவிக்குள்ளாவேன் (2) கர்த்தரின் நாளிலே நான் ஆவிக்குள்ளாவேன்
1.கர்த்தர் நியமித்த இந்த நாளிலே ஆவிக்குள்ளாகி களிகூருவேன்
2.ஆவிக்குள்ளாகி என்னை மறப்பேன் ஆண்டவர் இயேசுவை முகமுகமாய் காண்பேன்
3.ஆண்டவரைக் கண்டு செத்தவனைப் போல ஆண்டவர் பாதத்தில் விழுந்திடுவேன்
4.ஆவிக்குள்ளாக அன்பில் நிறைந்து ஆண்டவருக்காய் ஊழியஞ் செய்வேன்
5.ஆவியில் நிறைந்து ஜெபித்திடுவேன் ஆவியானவரால் மகிமை கண்டிடுவேன்