நான் ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்
naan aaraadhikka vetkappadamaatten
நான் ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் நான் ஆராதிக்க தயங்கிடமாட்டேன் ஆராதித்து ஆராதித்து ஆராதனையின் ஆழம் சென்று ஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன்
கைகொட்டி பாடுவேன் நடனம் ஆடுவேன் கெம்பீர சப்தமாய் முழக்கம் விடுவேன்
நான் துதிக்கும் ஆராதனையில் தேவ மகிமை உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
நான் துதிக்கும் ஆராதனையில் தேவ அபிஷேகம் உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
நான் துதிக்கும் ஆராதனையில் தேவப்பிரசன்னம் உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
நான் துதிக்கும் ஆராதனையில் தேவ வல்லமை உண்டு உண்டு ஆராதித்து நான் ஆராதித்து நான் ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்