நான் ஆடிப்பாடி மகிழ்வேன்
naan aadippaadi magizhven
நான் ஆடிப்பாடி மகிழ்வேன் நான் ஆடிப்பாடி மகிழ்வேன் நான் ஆடிப்பாடி மகிழ்வேன் என் பாவம் நீங்கிற்றே
இயேசு இரத்தமே விடுதலையதே
என் பாவம் புரண்டோடி என் பாவம் புரண்டோடி என் பாவம் புரண்டோடி அது மறைந்து போனதே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb
C F
Dm Gm
Bb C7 F
F Bb F Am Bb F
F Bb
C F
Dm Gm
Bb C7 F