நாம் போகுவோம்
naam poguvom
நாம் போகுவோம் நம் நித்தியமான வீட்டிற்கு பிதா முகம் நாம் தரிசிக்க அவரோடு கூட வாழ்ந்திட
1. மனுஷனே நம் மண்ணகிறோம் மண்ணுக்கே நாம் திரும்பிடுவோம் நிழலைப் போன்ற மாயையிலே ஜீவனின் நன்மையை அறிந்திடாயோ
2. பூமியின் கூடாரம் அழிந்தாலும் கைவேலையல்லாத வீடுண்டு நான் போய் ஓர் இடம் ஒருக்கி சீக்கிரம் வந்து சேர்ப்பேனென்றார்
3. அற்பமான இந்த மண்சரீரம் தேவ எக்காளம் தொணிக்கையிலே மகிமையின் சரீரமாக்கிடுவார் மறுரூபமாகி நாம் சேர்ந்திடுவோம்
4. கண்ணீர் கவலை அங்கில்லை வியாதி உள்ளவன் அங்கில்லை தேவனின் சிங்காசனத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்