நாம் மீட்கப்படும் தினத்தில்
naam meetkappadum thinathil
நாம் மீட்கப்படும் தினத்தில் தூயர் சந்நிதி சேர்வோமே சொந்தக் கண்ணால் இயேசுவை கண்டு துக்கம் மறந்து வாழ்வோம்
துதி ஸ்தோத்திர கீதமும் சொர்க்க ஆயர்கள் சங்கத்தில் பாடுவோம் மன ஆறுதல் கீதமும் காலாகாலம் கேட்டு மகிழ்வோம்
என்றும் மின்னிடும் வீதியில் தூயவெண்ணிற வஸ்திரமும் தேவ தூதர்கள் பிரசன்னத்தில் தவிப்பும் அந்நாளில் அகலும்
லோக இன்பம் தேடினால் சோகம் வந்தே கூடிடும் இந்த இயேசுவின் அழைப்பினை இன்னுமா நீதள்ளிச் செல்கின்றாய்