நாதாந்த வாசா அருள்
naadhaandha vaasaa arul
நாதாந்த வாசா அருள் ஞானப்பிரகாசா
வேதாந்த மோன விலாசா விகர்ப்பாதிரகிதா உலகாசா
எத்துக்கடை சிட்டாசுரம் ரீ கம தா மக மா தச ரீ சத சாரிக மாகரி சாதம ககரிச ரிக ரிக மக மத மக மத சரி கரி கரிச ரிசத மத சதமக மகரிச
மனமலர் வாசா மா உலகர் மகிழ்தரும் நேசா கனரசமே கனியே கருணாகர உருவே தனியே கனிந்து