நாதா நாதா நீ வா வா
naadhaa naadhaa nee vaa vaa
நாதா நாதா நீ வா வா யேசுவே நாதா நீ வா வா பாலைவனம் போல் என் வாழ்வு இருக்க பசுமையாய் என்னில் நீ வா வா
அழுவாரோடு நான் அழுவதில்லையே சிரிப்பாரோடு நான் சிரிப்பதில்லையே உணர்வே இல்லாமல் இருக்கின்றேன் உணராமலே நாள் வாழ்கின்றேன்
என அர்ப்பண வாழ்வென்றும் வாடி போக என் மனமும் இருண்டு போகின்றது ஒன்றும் இல்லாமல் இருக்கின்றேன் எல்லாம் இழந்து தவிக்கின்றேன்