முழு இருதயத்தோடும்மை I will praise you O Lord
muzhu irudhayathodummai I will praise you O Lord
முழு இருதயத்தோடும்மை ஸ்தோத்திரிப்பேன் அறிவிப்பேன் உம் மகத்துவங்களை கரம் தட்டி உம்மில் களிகூர்ந்திடுவேன் உம் வல்ல நாமத்தை உயர்த்திடுவேன் ஒசன்னா ஓசன்னாராஜனுக்கே
I will praise you O Lord with all my heart I will tell all your Wonders I will dance I will sing and rejoice in your And give praise to your glorious name Hosannah Hosannah to the King