முழு இதயத்தோடு From the Fullness of Heart
muzhu idhayathodu From the Fullness of Heart
முழு இதயத்தோடு முழு மனதோடு முழு வல்லமையோடு முழு பலத்தோடு
கர்த்தரை நாம் ஆராதிப்போம் கருத்தோடென்றும் துதிசாற்றுவோம்
அவர் உன்னதர் அவர் வல்லவர் அவர் மாறாதவர்
From the Fullness of Heart With the Fullness of Mind With the Fullness of Power With the Fullness of Strength
Worship the Lord Praise him always Give thanks to Him With the Holiness of Mind
He is Wonderful He is Able to do He is Living for me