முழங்கால்கள் முடங்கும்
muzhangaalgal mudangum
முழங்கால்கள் முடங்கும் நாவு யாவும் அறிக்கையிடும் மலை யாவும் அசையும் உம் மகிமையின் பிரசன்னம் முன்-2
ஆவியானவரே அக்கினியாய் என்னை மாற்றும்-2 உம் மகிமையின் பிரசன்னத்தால் என்னை இன்றே மூடிடும்-2
1.உமக்காக காத்திருந்து உம் சாயலை நான் தரித்திட உம்மைப்போல் மாறிட என் உள்ளம் ஏங்குதே-2
ஆவியானவரே இயேசுவைப்போல் என்னை மாற்றும்-2 உம் மகிமையின் பிரசன்னத்தால் என்னை இன்றே மூடிடும்-2
2.உம் சித்தம் செய்திட உம் அன்பை நான் சொல்லிட உமக்காக வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே-2