முழங்கால் யாவும் முடங்கிடும்
muzhangaal yaavum mudangidum
முழங்கால் யாவும் முடங்கிடும் இயேசுவின் நாமத்திலே இயேசுவே தோவனொன்று நாவுகள் அறிக்கையிடும் - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2
என் நாமத்தில் எதையும் - நீ கேட்டால் தந்திடுவேன் என்றால் செல்லமாட்டார் கேட்டால் தந்திடுவார் யேகோவா யீரே - 4
வானத்தின் தூதர்களும் இயேசு நாமத்தில் கீழ்படிவர் சாத்தானின் சேனை நடுங்கியே ஓடும் இயேசு நாமத்தினால் யேகோவா நிசியே - 4