முற்று புள்ளி வைத்தீரே
mutru pulli vaitheerae
முற்று புள்ளி வைத்தீரே முற்று புள்ளி வைத்தீரே இனி நான் கலங்குவது ஏன் தோள்களில் சுமந்தீரே கரங்களை பிடித்தீரே நாள் ஒன்றும் கடக்க செய்தீர் -2
அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய் பாடுவேன்-2
1) தோல்விகள் அனுதினம் நேர்ந்திடுமே துவண்டு போய்விடாதே -2 (இந்த) உலகத்தை ஜெயித்தார் என்னோடு உண்டு நானும் ஜெயம் எடுப்பேன் -2
2) இழப்புகள் நம் வாழ்வில் ஏராளமே சோர்ந்து போய் விடாதே-2 கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது அதுவே நம் வாழ்வின் வெற்றி -2