முன்னேறிச் செல்வேன்
munneris selven
முன்னேறிச் செல்வேன் இயேசுவின் போர்வீரனாய் கீதங்கள் பாடி வெற்றியின் கீதங்களே சாத்தான் என்னை எதிர்த்தாலுமே இயேசு மூலம் வெற்றி கொள்ளுவேன் பாவம் என்னை ஆட்கொள்ளாமலே இயேசு இரத்தம் கொண்டு ஜெயிப்பேன்