முன்செல்லும் இயேசு
munjellum yesu
முன்செல்லும் இயேசு நம்மோடு இருக்கின்றார் முன்னேற்ற பாதையில் எந்நாளும் நடத்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே
நடந்திடும் வழியை போதிக்க வல்லவராம் இரட்சிப்பின் பாதையில் நடத்திடும் அற்புதராம் மனிதரின் வழிகள் செழுமை காட்டினாலும் மாறாத இயேசு மகிமையின் வழி திறப்பார்
வேதம் காட்டும் வழியில் நடந்திடுவோம் வேதனை நீங்கி நன்மைகள் அடைந்திடுவோம் தடைகளை நீக்கும் கர்த்தர் முன் செல்கிறார் தளராத விசுவாச பாதையில் முன் நடப்போம்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am C G D G7 C C Am F G7 C C Em Am F Dm G C F Em Dm G7 C C Em Am F Dm G C F Em Dm G7 C