முள்முடி பாரமோ தேவனே
mulmudi paaramo devanae
முள்முடி பாரமோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவை யாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதரே முள்முடி பாரமோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவை யாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதரே
தோளிலே சிலுவையை சுமக்கிறீர் தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ முட்களைப் படைத்தவர் நீரன்றோ தோளிலே சிலுவையை தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் முட்களைப் படைத்தவர் நீரன்றோ
கைகளில் ஆணியால் குத்தினர் களைக்குதோ கைகளும் இயேசுவே சாடையால் முதுகினில் அடித்தனர் சாட்டையும் ராஜனை அடித்ததோ கைகளில் ஆணியால் களைக்குதோ கைகளும் இயேசுவே சாடையால் முதுகினில் அடித்தனர் சாட்டையும் ராஜனை அடித்ததோ
காடியா தாகத்துக்கு தந்தனர் தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ கண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாருமே இல்லையோ காடியா தாகத்துக்கு தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ கண்ணீரும் கண்களில் துடைப்பவர் யாருமே இல்லையோ
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D
D Bm E A
G D7 D
Bm A D
D A
G D F#
Bm Em
D A D
D G D
D Bm E A
G D7 D
Bm A D
D A
G D F#
Bm Em
D A D
D G D
D Bm E A
G D7 D
Bm A D
D A
G D F#
Bm Em
D A D
D G D
D Bm E A
G D7 D
Bm A D
D A
G D F#
Bm Em
D A D