முள்ளுள்ள புதர்களில்
mullulla pudhargalil
முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ஒரு ரோஐப் புஷ்பம் போலவே மா சௌந்தர்ய மானவரே இயேசு நாதனே எம் தேவனே (2)
வாழ்த்துவோம் எங்கள் தேவனை வ நாட்களிலும் மறு யாத்திரையிலும் நன்றியோடே நாம் பாடிடுவோம் (1)
இதயம் வெம்பி கசந்து நொந்து மனக்கிலேசம் அடைந்திடுங்கால் மனப் புண்ணில் எண்ணெய் தடவி மன ஆறுதல் தந்திடுவார்; (2)
தந்தை தாயும் என் சொந்தமானோரும் கைவிட்டாலும் அவர் மாறிடார்; துன்பத்தில் எம்மைத் தாங்கிடுவார்; இன்பங்கள் எமக் ஈந்திடுவார்; (2)