முள்கிரீடம் சூடிடவே மண்ணுலகம் வந்தாரே
mulgireedam soodidavae mannulagam vandhaarae
முள்கிரீடம் சூடிடவே மண்ணுலகம் வந்தாரே ஆதியாம் நரர் செய்திட்ட பாவம் அகற்றிட வந்தனரே இயேசு கிறிஸ்த்து
புவியில் பிறந்தார் புண்யமாம் எங்களுக்கு ஏக சுதனாம் பாரினில் வந்தார் எங்களை மீட்டிடவே ஜீவகிரீடம் அளித்திடவே தொங்கினார் குருசினிலே
கேள்கேள் காதர் தொளி எங்கும் முழங்கிடுதே பார்பார் பார் உனக்காய் பெத்லெகேம் வந்தாரே
வெண்ணங்கி வஸ்திரமாம் உள்ளத ஜீவகிரீடம் உந்தனுக்காகவே வாழ்வளிக்க வந்தாரே மாந்தகை ஆதியாம் வார்த்தை உந்தலுக்காக மாளிடளாய் பிறந்தார் ஆதாம் முதலாய் செய்திட்ட பாவ தீமைகள் மாற்றிடவே நித்திய ஜீவன் அளித்திடவே நீசளாய் மாறினாரே